புலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு! மகிந்த

போர் நடைபெறும் காலங்களில் மாத்திரமல்ல அமைதி நிலவும் சந்தர்ப்பங்களிலும் முப்படையினருக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். திருகோணமலை சீனன் குடா விமானப்படை முகாமில் இன்று நடைபெற்ற விமானப்படையின் அதிகாரிகளை அதிகார சபைக்கு நியமித்தல் மற்றும் விமானிகளாக பயிற்சி பெற்ற விமானப்படை விமானிகளுக்கு இலட்சினைகளை அணிவிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது விமானப்படையினரின் நடவடிக்கைகளை விசேடமாக பாராட்ட வேண்டும். இப்படியான சந்தர்ப்பங்களில் … Continue reading புலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு! மகிந்த